unknown node
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி-2 படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. உலகம் முழுவதும் இப்படம் ரூ 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா, இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதில் முதலில் வில்லனாக நடிக்க ராஜமௌலி ஒரு ஹாலிவுட் நடிகரை தான் முடிவு செய்தாராம்.
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியலில் ‘கல் ட்ரோகோ’ என்ற கதாபாத்திரத்தில் வருபவர் தான் பல்வாள்தேவனாக நடிக்க வைக்கலாம் என்று இருந்தார்களாம்.