ரகுல் ப்ரீத் சிங்-கிற்கு அடித்த யோகம் : பாலிவுட்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கில் மகேஷ் பாபு, என்.டி.ஆர் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து

unknown node

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கில் மகேஷ் பாபு, என்.டி.ஆர் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகின்றார்.

தமிழில் கூட கார்த்திக்கு ஜோடியாக தீரன் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஆம், பாலிவுட் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சித்தார்த்துடன் இவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார், அந்த படத்தின் படப்பிடிப்பு த்தள புகைப்படம் கூட வெளிவந்துள்ளது, இதோ…