தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கமா?சபாநாயகர் தகவல்..!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்  18 பேரையும் தகுதி இழப்பு செய்ய சபாநாயகர் தனபால் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் விளக்க

unknown node

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்  18 பேரையும் தகுதி இழப்பு செய்ய சபாநாயகர் தனபால் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் விளக்க அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் சபாநாயகர் கால அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி இழப்பு செய்ய சபாநாயகர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.