ஜி.எஸ்.டி. குறித்து சர்ச்சை கருத்து!பா.ஜ.க. அமைச்சர்

ஜி.எஸ்.டி. குறித்து பல்வேறு கருத்துகள் வரும் பா.ஜ.க. அமைச்சர்

unknown node

ஜி.எஸ்.டி. குறித்து பல்வேறு கருத்துகள் வரும் பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை கருது ஒன்றை கூறியுள்ளார்.ஜி.எஸ்.டி. என்றால் என்ன என்பது குறித்து எனக்கு இதுவரை தெரியவில்லை ;போபாலில் பொது கூட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே ஜி.எஸ்.டி. குறித்து பேசியது  பெரிய சர்ச்சையாக மாறியது .