unknown node
‘முனி’யின் 4ஆம் பாகமாக ‘காஞ்சனா-3’ படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. லாரன்ஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘முனி’. ராகவா லாரன்ஸ், வேதிகா இருவரும் அந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து ‘முனி’யின் 4ஆம் பாகமாக உருவாகவிருக்கும் ‘காஞ்சனா-3’ படத்தில் ராகவா லாரன்ஸும், வேதிகாவும் மீண்டும் இணைகிறார்கள்! இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.