சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி..!!

எம்.ராஜேஷ் இதுவரை இயக்கிய ஆறு படங்களில் ஐந்து படங்களில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்தானம். இந்நிலையில்தான், எம்.ராஜேஷ் அடுத்து

unknown node

எம்.ராஜேஷ் இதுவரை இயக்கிய ஆறு படங்களில் ஐந்து படங்களில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்தானம்.

இந்நிலையில்தான், எம்.ராஜேஷ் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்ததன் மூலம் சந்தானத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது தேனாண்டாள் பிலிம்ஸ்தான்.

இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி..!!