உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு-முதலமைச்சர் பழனிசாமி பேட்டி..!

பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் .கடந்த 7 மாதமாக ஆட்சியை அகற்ற நினைக்கும் எதிர்கட்சியின் கனவு

unknown node

பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் .கடந்த 7 மாதமாக ஆட்சியை அகற்ற நினைக்கும் எதிர்கட்சியின் கனவு   நிறைவேறவில்லை எனவும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்கள் அணியில்தான் உள்ளனர்  என்று  முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.