இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

unknown node

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.