ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் -காலா மற்றும் மெர்சல் படப்பிடிப்பு நிறுத்திவைப்பு!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் பல வருடங்களாகவே பஞ்சாயத்து.தொழிலாளர்கள் ஊதியம்

unknown node

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் பல வருடங்களாகவே பஞ்சாயத்து.தொழிலாளர்கள் ஊதியம் சம்பந்தமாகத்தான்.

அவ்வப்போது இது தொடர்பாக பிரச்சனைகள் எழுவதும், பிறகு அடங்கிப்போவதுமாக இருந்து வந்த இந்த விவகாரம் அண்மையில் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு உதவிய ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் பில்லா பாண்டி படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் இதானால் காலா மற்றும் மெர்சல் படப்பிடிப்பு நிறுத்திவைக்கபட்டுள்ளது.இதானால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுள்ளது .

அதே வேளையில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள விவரங்களின்படி தயாரிப்பாளர்கள் தங்களின் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்