unknown node
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ல் சென்னையில் நடக்கவுள்ளது.
இந்திய அணி:
விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜின்கியா ரகானே, தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.