சென்னை:சொர்ணாக்கா என்று விக்கி பீடியாவில் மாற்றி அதகளம் செய்துள்ளனர் ரசிகர்கள். யாரை தெரியுங்களா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவராலும் ஒதுக்கப்படும் ஒரு பிரபலம் காயத்ரி ரகுராம் என்றால் அது மிகையில்லை. காரணம் அவரது சிடுசிடுப்பும், அவரது மறுமுகமும் இந்த நிகழ்ச்சியில் வாயிலாக வெளி வந்துள்ளது.
unknown nodeசமீபகாலமாக வரும் நிகழ்ச்சியில் அவரின் நிஜரூபம் ரசிகர்களுக்கு தெரிய வருகிறது. ரசிகர்கள் எந்தளவிற்கு ஓவியாவுக்கு ஆதரவு தருகிறார்களோ, அதை விட பலமடங்கு அளவுக்கு காயத்ரியை வெறுக்கிறார்கள்.
இந்நிலையில் விக்கிபீடியாவில் உள்ள காயத்ரி ரகுராம் பக்கத்தில் அவருக்கு சொர்ணா அக்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.