தல அஜித்துடைய சிலை ரெடியாகியது- புகைப்படம் உள்ளே

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் விவேகம் படத்திற்கு தான் பலரின் வெயிட்டிங். எப்படியும் ஆகஸ்ட் 10 இப்படம் வெளிவரும் என

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் விவேகம் படத்திற்கு தான் பலரின் வெயிட்டிங். எப்படியும் ஆகஸ்ட் 10 இப்படம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விவேகம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் அவருக்காக சிலை ஒன்றை வடிவமைத்து வருகின்றனர்.

விவேகம் படத்தில் அஜித் ஆர்மி உடையில் நடந்து வருவது போல் இருக்கும் புகைப்படத்தை மாதிரியாக கொண்டு இந்த சிலையை செய்துள்ளனர். இதோ…

unknown node