புதுச்சேரியை காலி செய்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்...!!

புதுச்சேரியில் கடந்த 17 நாட்களாக தங்கியிருந்த சொகுசு விடுதியை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் காலி செய்தனர்.கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த குடகுமலைக்கு

unknown node

புதுச்சேரியில் கடந்த 17 நாட்களாக தங்கியிருந்த சொகுசு விடுதியை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் காலி செய்தனர்.கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த குடகுமலைக்கு செல்வதாக  தகவல் வெளியாகியுள்ளது.