முதன் முறையாக யுவன் இசையில் பாடிய அனிருத்!!!

இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டி இருந்தாலும் பொறாமை, வெறுப்பு என்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. அனிருத், முதன் முறையாக

unknown node

இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டி இருந்தாலும் பொறாமை, வெறுப்பு என்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது.

அனிருத், முதன் முறையாக யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ படத்தில் பாடிக் கொடுத்திருக்கிறார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவின் புகழ் பெற்ற டயலாக்கான ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற வரிகளில் தொடங்கும் அந்தப் பாடல் சமீபத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.

அனிருத்தின் குரலில் அந்தப் பாடல் நம்மை ‘ஷட்அப்’ பண்ணி ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.