நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதம் வாபஸ்..!

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் 8 நாட்களாக மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதம் வாபஸ்.உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ஸ்டாலின், நல்லகண்ணு நேரில் கேட்டுக்கொண்டதை அடுத்து

unknown node

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் 8 நாட்களாக மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதம் வாபஸ்.உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ஸ்டாலின், நல்லகண்ணு நேரில் கேட்டுக்கொண்டதை அடுத்து மாணவர்கள் இந்த  முடிவு எடுத்துள்ளனர்.