செவ்வாழை பழத்தின் வியக்கத்தகு பயன்கள் :

வாழைப்பழங்களில் பல வகையான பழங்கள் உள்ளன. சில வாழைப்பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். ஆனால் செவ்வாழையை சிலரே விரும்பி சாப்பிடுவர்.

வாழைப்பழங்களில் பல வகையான பழங்கள் உள்ளன. சில வாழைப்பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். ஆனால் செவ்வாழையை சிலரே விரும்பி சாப்பிடுவர்.

செவ்வாழையியன் பயன்கள் :

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இரவு ஆகாரத்துக்கு பிறகு சாப்பிட்டுவர மாலைக்கண் நோய் குணமாகும்.

இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதில் விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் காணப்படுகிறது.

பல் பிரச்சனைகளுக்கு செவ்வாழை நல்ல பலனை தரும்.

தோல் நோய்களுக்கு செவ்வாழை ஒரு சிறந்த நிவாரணி.

சொறி சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற தோல் நோய்களுக்கு செவ்வாழை ஒரு சிறந்த மருந்தாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

நரம்புகள் பலப்படும் மற்றும் தொற்று நோய் கிருமிகளை அளிக்கும் சக்தி செவ்வாழைக்கு உண்டு.