பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி செலவில் சுற்றுசூழல் பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்...!

The Chief Minister will inaugurate the eco-park at a cost of Rs 20 crore in the Pallikaranai swamp tomorrow.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி செலவில் சுற்றுசூழல் பூங்காவை நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம். இந்த சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் நாளை திறந்து வைக்க உள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி செலவில் சுற்றுசூழல் பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்...!