அரியானாவில் ஊரடங்கு ஜூலை 26 வரை நீட்டிப்பு..!

அரியானாவில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26 வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியானாவில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26 வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26 வரை நீடித்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.