பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா...? அப்ப இதை செய்து பாருங்க...!!

பெண்கள் பலருக்கு தொல்லையாக இருப்பது இந்த பொடுகு தொல்லை தான். இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இதனை தடுப்பதற்காக பல வகையான ஷாம்புக்களை

பெண்கள் பலருக்கு தொல்லையாக இருப்பது இந்த பொடுகு தொல்லை தான். இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இதனை தடுப்பதற்காக பல வகையான ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதில் உள்ள கெமிக்கல்கள் வேறு விதமான நோய்களை ஏற்படுத்துகிறது.

பொடுகு தொல்லை உள்ளவர்கள் இந்த முறையை கைக்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து முழுமையான விடுதலையை பெறலாம்.

தேவையான பொருட்கள் :

unknown node

வெந்தயம் – நான்கு தேக்கரண்டிதயிர் – கால் கப்வெந்நீர் – தேவையான அளவு

செய்முறை :

நான்கு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்சியில் பொடித்து வெந்நீரில் ஊறவைக்கவும். நன்குஉரிய பிராடு, அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் ஊறவிட்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குறிப்பிட்ட சில நாட்களில் முழுவதுமாக இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.