மேற்கண்ட உபாதைகள நம் உடலில் உணர முடிந்தால்உடல் தம்மை தூய்மைபடுத்துவதை உணர்ந்து அதற்கு உடனே ஆங்கில,மருந்து, மாத்திரைகள் மூலம் அணைபோடாமல் இயற்கையாக கழிவுகள்வெளியேற உடலுக்கு ஒத்துழைப்புக்கானசெயலில் நீங்கள்உடனே ஈடுபட்படால் இரு நாட்களில் பூரண ஆரோக்கியம் பெறலாம்…
* நிலவேம்பு பொடி 10 கிராம் 200 மிலி தண்ணீர் விட்டுகாய்ச்சி வெறும் வயிற்றில்குடிக்கவும் . இவ்வாறு காலை,மாலை இரண்டு நாட்கள்.* தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்த பின் படுத்துக்கொண்டு தொப்புள் பகுதியை விட்டு அதன்கீழ் அடிவயிற்றில் வைத்து போர்த்தவும் , அதேபோல் நெற்றி பகுதியை ஈர துணி பட்டி போடவும் .* சீரக பொடி கலந்த தண்ணீர் குடிக்கவும்* கஞ்சி,மிளகுஇரசம் சாதம் மட்டும் சாப்பிடவும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும்