பற்களில் உள்ள கறையை நீக்க எளிய மருந்து இதோ..!

இரவில் படுக்கும் முன்பு ஆரஞ்சு பழ தோலை கொண்டு பற்களை நன்கு தேய்த்து விட்டு வாயை உடனே அலசாமல் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் உப்பு கலந்த வென்னீரில் வாய்

இரவில் படுக்கும் முன்பு ஆரஞ்சு பழ தோலை கொண்டு பற்களை நன்கு தேய்த்து விட்டு வாயை உடனே அலசாமல் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் உப்பு கலந்த வென்னீரில் வாய் கொப்பளிக்கவும்.

இதனால் ஏற்படும் பலன்கள்.

வைட்டமின் சி கால்சியம் சத்தானது வாயில் உள்ள கிருமிகளை அழித்து பற்களை வலுவாகவும் வெண்மையாக வைத்து கொள்ளும்.

எலுமிச்சை பழ தோலை கொண்டு காலையில் பற்களை தேய்த்து சுத்தம் செய்யவும்