பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஹாங்காங்கில் 18 பேர் உயிரிழந்தனர். ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தை போ என்ற இடத்தில் அடுக்கு மாடி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
unknown nodeஅப்போது வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்ததால் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 ஆண்கள் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
unknown nodeஇதில் 19 பேரின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் 2003ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.