"பாகிஸ்தானில் ஏன் சைக்கோக்கள்"மன திறந்த இம்ரான் கானின் முன்னாள் மனைவி...!!

பாகிஸ்தானில் ஆட்சியாளர்கள் பலரும்  சைக்கோ நோயாளிகள் போல் நடந்துக் கொள்கிறார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான்

பாகிஸ்தானில் ஆட்சியாளர்கள் பலரும்  சைக்கோ நோயாளிகள் போல் நடந்துக் கொள்கிறார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

unknown node

இந்நிலையில் பாகிஸ்தானில் ஆட்சியாளர்கள் பலர் ஏன் சைக்கோ நோயாளிகள் போல் நடந்துக் கொள்ள காரணம் என பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவிரெஹம் கான் விளக்கம் அளித்துள்ளார்.

unknown node

இந்நிலையில் பாகிஸ்தானில் விமான நிறுவன கேப்டன் ஒருவர், தமது உதவியாளரிடம் மிக கடுமையாக நடந்துக் கொள்ளும் வீடியோ ஒன்றைவெளியிட்ட ரெஹம் கான்  நமக்கு ஏன் சைக்கோக்கள் தலைவர்களாக கிடைக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node

இவர்களின் மேலதிகாரியால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் இந்த விமானி  நூற்றுக்கணக்கான பயணிகளின் வாழ்க்கையை பணயம் வைக்கும் நிலை உருவாகிறது. இது போன்ற சைக்கோக்கள் பாகிஸ்தானில் உள்ளது மக்களுக்கு தான் பாதிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

unknown node

மேலும் இம்ரன்கானுடன் திருமணமாகிய 10 மாதத்தில் இவரை விட்டு பல்வேறு பாலியல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து பிரிந்தார்.மேலும் இம்ரான் கான் ஒரு ஒரினசேர்க்கையாளர்,அவருக்கு தெரிந்தது செக்ஸ்,போதை பழக்கம் என்று கடுமையாக விமர்சித்தார் ரெஹம் கான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் எழுதிய வாழ்க்கை வரலாறு புத்தகமான ரெஹம் கான் இம்ரான் கான் உடனான தனது 10 மாத திருமண வாழ்க்கை பற்றி  பல்வேறு தகவல்களை கூறி உள்ளார் இந்த புத்தகம் அமெசனின் வெளியிட்டப்பட்டு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU