லண்டனில் தீபாவளியை கொண்டாடிய இந்தியர்கள் ...!

லண்டனில் தீபாவளியை முன்கூட்டியே இந்தியர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

லண்டனில் தீபாவளியை முன்கூட்டியே இந்தியர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நவம்பர்  6 ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தீபாவளியை முன்கூட்டியே இந்தியர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். பிரபல டிராபல்கர் சதுக்கத்தில் நடந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நடனமாடினர்.அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.