சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28 லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
unknown nodeசன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான்,அலெக்ஸ் ஹெல்ஸ் ,மனிஷ் பண்டே,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,சந்தீப் சர்மா,பசில் தம்பி,சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
unknown nodeராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரஹானே (கேப்டன்),லோம்றோர் ,சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,ஆர்தர் ,குல்கர்னி,உனத்கட் இஸ் சோதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.