FIFA WORLD CUP 2018:தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி!

ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது.

ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது.

உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதியது.

தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சுவீடன் 2006-ம் ஆண்டுக்கு பிறகு உலககோப்பையில் விளையாடுகிறது.

unknown node

இந்நிலையில்  தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.