நம் வீடுகளில் வளர்க்கப்படும் பூச் செடிகள் கூட நமது உடலில் உள்ள நோய்களை நீக்க கூடிய ஆற்றல் கொண்டது. பூச்செடிகளில் உள்ள ஒரு சில பூக்கள் நமது உடலில் உள்ள கிருமிகளை, நோய்களை நீக்கி நமக்கு அவற்றிலிருந்து விடுதலை தருகிறது.வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோய் வந்தவர்கள் இதன் இதழ்களை சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும்.
இதய நோய் நீங்க இந்த பூவோட இதழ சாப்பிடுங்க....!!!
நம் வீடுகளில் வளர்க்கப்படும் பூச் செடிகள் கூட நமது உடலில் உள்ள நோய்களை நீக்க கூடிய ஆற்றல் கொண்டது. பூச்செடிகளில் உள்ள ஒரு சில பூக்கள் நமது உடலில் உள்ள