கொழுப்பை குறைக்க கொத்தவரங்காய்.....!!!

காய்கறிகளில் கொத்தவரங்காய் பல வகைகளில் சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகமானோர் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. கொத்தவராகாய் கொழுப்பை குறைப்பதில் முக்கிய

காய்கறிகளில் கொத்தவரங்காய் பல வகைகளில் சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகமானோர் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. கொத்தவராகாய் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு மாறுகிறது.

கொத்தவரங்காயின் பலன்கள் :

கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

எடையை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.

இரத்த சோகையை குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தேற்றவை தருகிறது.