unknown node
தூத்துக்குடியில்,.VVD signal அருகே lions club சார்பில் சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் வ.உ.சி பொறியியல் கல்லுரி மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலையில் உள்ள பிளாஸ்டி பொருகளை எடுத்தும் மற்றும் அனைவருக்கும் சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டும் பிரசுதுங்கள் வழங்கினர்.
unknown node