மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்...!!!

பொதுவாக பெண்களை விட ஆண்களே, அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் எல்லா வேலைகளிலும் செய்யும் போது எரிச்சல், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகின்றன்றனர்.

பொதுவாக பெண்களை விட ஆண்களே, அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் எல்லா வேலைகளிலும் செய்யும் போது எரிச்சல், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகின்றன்றனர்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள் :

செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மோளம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

இசை கேட்ட்கும் போது மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

தோட்ட வேலைகளை கவனித்தல்

அதிகமாக யோசிக்காமல், முடிந்த வரை இளைப்பாறுதல் நல்லது.

வேலைக்கு சென்று வீடு வரும் போது முடிந்த வரை இளைப்பாற வேண்டும்.