மனநலம் சிறக்க இதெல்லாம் கடைபிடித்து பாருங்களேன்....!!!!

மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். எனவே நாம் மனதை எப்பொழுதும் நன்றாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம். மனநலம் நன்றாக இருக்க இதெல்லாம்

மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். எனவே நாம் மனதை எப்பொழுதும் நன்றாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம். மனநலம் நன்றாக இருக்க இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்.

கோபத்தை கட்டுப்படுத்தவும்.

மற்றவர்களோடு ஒப்பிடுதலை தவிர்க்கவும்.

அடுத்தவர்களின் பாராட்டுதலுக்கு ஏங்காதீர்கள்.

தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களின் ரசனைகள் தாம் கடைசி வரை இருக்கும்.

மற்றவர்களை பொது இடத்தில பாராட்டுங்கள்.

அடுத்தவரின் குறையை தனிமையில் சொல்லுங்கள்.

திருப்தியுள்ள மனதுக்கு துக்கமில்லை.

இந்த வாழ்க்கை உங்களுக்காக இருக்கட்டும்.

நதிமேல் இலையாக எல்லாவற்றையும் கடந்து செல்லவும்.

மனநலம் சிறக்க இதெல்லாம் கடைபிடித்து பாருங்களேன்....!!!!