மரவள்ளிக்கிழங்கு என்பது கிழங்கு வகைகளை சேர்ந்தது. இது வறண்ட நிலப்பகுதிகளில் விளைய கூடிய கிழங்கு ஆகும்.இந்த கிழங்கில் மருத்துவகுணங்கள் அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்த கிழங்குகள் அதிகமாக விளைகிறது.
சத்துக்கள் :
மரவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளது.
unknown nodeமரவள்ளிக் கிழங்கில் தயாரிக்கப்படும் பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கில் ஜவ்வரிசி,மரவள்ளிக்கிழங்கு மாவு போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும், மரவள்ளிக்கிழங்கு மாவில் திரவ நிலை குளுக்கோஸ் மற்றும் டெக்ரோஸ் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
பயன்கள் :
இந்த கிழங்கில் அதிக அளவு மாவுசத்து உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
கருவில் உள்ள குழந்தைகளின் ஊனத்தை குணமாக்க இது உதவுகிறது.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
ஞாபகசக்தியை அதிகரிக்க செய்கிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இரத்தில் உள்ள நச்சு கொழுப்புகளை தவிர்க்கிறது.