மோரின் முக்கியமான மருத்துவ குணங்கள்....!!! இதை குடிச்சி பாருங்க ...!!!!

பாலில் பலவிதமான திரவ பொருட்கள் தயாரித்து குடிக்கிறோம். இவை எல்லாம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல் நமது சருமத்திற்கு ஆரோக்கியத்தை

பாலில் பலவிதமான திரவ பொருட்கள் தயாரித்து குடிக்கிறோம். இவை எல்லாம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல் நமது சருமத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.பயன்கள் :

இது எளிதில் ஜீரணமாகக்கூடியது.

உடல் எடையை குறைக்க வல்லது.

வயிற்றுவலியை குறைக்க வெந்தயம் சேர்ந்த நீர்மோர் உதவும்.

மூல நோய்க்கு நீர்மோர் சிறந்தது.

வயிற்றுப்போக்கு, ஆஜீரணக் கோளாறை போக்கும்.

வெயிலால் உண்டாகும் உடல் சூட்டை தணிக்கும்.

நீர்க்கடுப்பை போக்கும்.

கால்சியம் சத்து நிறைந்தது.