unknown node
முதலமைச்சர் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் MP அவர்கள் அளித்த பேட்டியில் ‘இந்த வருமான வரிச்சோதனைக்கும், இரட்டை இலை தொடர்பான
unknown nodeவிவகாரத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை’ எனவும் மேலும் அவர் ‘யார் முறையாக வருமான வரி கட்டவில்லையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இயல்புதான்”. என தெரிவித்துள்ளார்.
unknown nodeஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தபட்டது. அப்போ அவங்கெல்லாம் வரி காட்டவில்லையோ?!!!