முலாம் பழ விதையின் முக்கியத்துவம்....!!!

நம்மில் அநேகர் முலாம் பலத்தை வாங்கினால் பழத்தை சாப்பிட்ட பின் விதையை தூக்கி எரித்து விடுகிறாம். ஆனால் அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று அறிவதில்லை. முலாம்

நம்மில் அநேகர் முலாம் பலத்தை வாங்கினால் பழத்தை சாப்பிட்ட பின் விதையை தூக்கி எரித்து விடுகிறாம். ஆனால் அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று அறிவதில்லை. முலாம் பழ விதையில் அதிக அளவிலான புரோட்டீன் மற்றும் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன.

முலாம் பழ விதையின் நன்மைகள் :

இவ்விதை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

சளி பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருகிறது.