நவராத்திரியின் முதல் 2 நாட்கள் ...!என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் ..!

நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் முதல் இரண்டு நாட்கள்  என்ன பிரசாதம் எடுக்க வேண்டும்

நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் முதல் இரண்டு நாட்கள்  என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் .நவராத்திரி முதல் நாள்:

unknown node

வெண்பொங்கலை பிரசாதமாக செய்து வழிபடுவது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.நவராத்திரி இரண்டாம் நாள்:புளியோதரையை பிரசாதமாக செய்து வழிபடுவதால் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.

unknown node