ஒரு மணியளவில் நிறைவடைந்துள்ளது நீட் தேர்வு..!

ஒரு மணியளவில் நிறைவடைந்துள்ளது நீட் தேர்வு. காலை 10 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு, . தமிழகத்தில் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

ஒரு மணியளவில் நிறைவடைந்துள்ளது நீட் தேர்வு. காலை 10 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு, . தமிழகத்தில் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

3 மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்த நிலையில், மதுரையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு மையத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

புதுச்சேரியில் நீட் தேர்வு நிறைவடைந்து மாணவர் வெளியே வர தொடங்கி விட்டனர்.

திருச்சியில் நீட் தேர்வு எழுதி விட்டு மாணவர்கள் வெளிவரத் தொடங்கி விட்டனர்.