பாதவெடிப்பை போக்கும் பப்பாளி பழம் :

இன்று அதிகமானோர் பாதவெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் தங்களது வேலைகளைக்கூட செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விரும்பிய இடத்துக்கு போக

இன்று அதிகமானோர் பாதவெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் தங்களது வேலைகளைக்கூட செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விரும்பிய இடத்துக்கு போக முடியாமல் அவதிப்படுவோருக்கு உண்டு.இந்த பாதவெடிப்பிலிருந்து விடுதலை பெற பப்பாளி ஒரு நல்ல மருந்தாக உள்ளது.

செய்முறை :

பப்பாளி பலத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த இரண்டும் நன்றாக ஒன்றோடொன்று கலக்க வேண்டும். இந்த கலவையை குளிப்பதற்கு முன் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை காய்ந்ததும் குளிக்கும் போது அழுத்தி தேய்த்து குளியுங்கள். வாரம் இருமுறை செய்தால் கூட போதும் வெடிப்பு மறைந்து மிருதுவாவதை காணலாம்.