ஓவியம் வரையும் ரோபோ!..

தனது ஓவியத்தை உருவாக்குவதற்காக பிரத்யேகமாக பிரிண்டிங் இயந்திரங்களில் காணப்படுவதை போன்றே ஒரு ரோபோவை அவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவிற்கு சோசோ என்று

தனது ஓவியத்தை உருவாக்குவதற்காக பிரத்யேகமாக பிரிண்டிங் இயந்திரங்களில் காணப்படுவதை போன்றே ஒரு ரோபோவை அவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவிற்குசோசோஎன்று பெயரிட்டுள்ளார்.

ரோபோவுடன் ஒரு பிரஷ் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவிற்கான கட்டளைகளை தனது மொபைல் போன் மூலம் ஓவியர் பர்னாபி வழங்குகிறார்.

தனக்கான கட்டளைகளை கம்ப்யூட்டர் மூலமாக பெறும் ரோபோ மாடர்ன் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறது. தவறு ஏற்பட்டால் மீண்டும் வரைய ஏதுவாக கட்டளைகளை மெமரியில் வைத்துக் கொண்டு மீண்டும் வரையவும் இந்த ரோபோவால் முடியும் என்கிறார் பர்னபாஸ்.