பழைய சோற்றின் பயன்கள்...!!!!

இன்று உலகமே நவீனமயமானதால் பழைய சோறு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. ஆனால் இதனால் என்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை நாம் அறிவதில்லை.

இன்று உலகமே நவீனமயமானதால் பழைய சோறு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. ஆனால் இதனால் என்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை நாம் அறிவதில்லை.

பயன்கள் :

உடலுக்கு நன்மை தரும் பாகாடீரியாக்கள் அபரிதமான அளவில் இதில் இருக்கின்றன.

காலையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

உடலில் உள்ள அதிகமான உஷ்ணத்தை போக்கும்.

இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்.

உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது.

இரத்த அழுத்தம் சீராகும்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் தன்மை கொண்டது.