பலம் கொடுக்கும் பச்சை பட்டாணி....!!!

பச்சை பட்டாணி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.   இதை நாம் சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நமது உடலுக்கு

பச்சை பட்டாணி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.   இதை நாம் சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.பயன்கள் :

நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தை கொடுக்கக்கூடியது.

நாக்கு, வாய் இவற்றில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது.

செரிமான உறுப்புகள் நன்கு செயல்பட பயன்படுகிறது.

பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, வைட்டமின் டி மற்றும் போலிக் அமிலம் உள்ளது.

உடல்வலி, தலை வலி ஆகியன ஏற்படாமலிருக்கும்.