பனைவெல்லத்தின் பயன்கள்...!!!

பனை வெல்லம் அதிகமாக கிராம புறங்களில் கிடைக்க கூடிய ஒன்று ஆகும். கிராம புறங்களில் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதில்

பனை வெல்லம் அதிகமாக கிராம புறங்களில் கிடைக்க கூடிய ஒன்று ஆகும். கிராம புறங்களில் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதில் நமக்கே தெரியாமல் நமது உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் இதில் உள்ளது.பயன்கள் :

உடல் சூட்டை தணிக்க உதவும்.

இரத்த அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.

இதயத்தை வலுப்படுத்த உதவுகிறது.

பித்தத்தை அகற்ற உதவுகிறது.

சொறி, சிரங்கு பிரச்சனையை தீர்க்கும்.

மெலிந்த குழந்தைகளின் உடலை தேற்ற உதவும்.

பற்களை உறுதியாக்க உதவுகிறது.

கருவுற்ற பெண்கள் மற்றும் மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கு சிறந்தது.