பனங்கற்கண்டின் பயன்கள்...! இதை பயன்படுத்தி பாருங்களேன்...!

பனங்கற்கண்டு நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். இது ஒரு இனிப்பு சுவை கொண்ட பொருள் தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சக்தியை அளிக்கிறது. பயன்கள் : இதில்

பனங்கற்கண்டு நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். இது ஒரு இனிப்பு சுவை கொண்ட பொருள் தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சக்தியை அளிக்கிறது.பயன்கள் :

இதில் பசியை தூண்டும் ஆற்றல் உள்ளது.

இளைத்த உடலை பருக்க செய்கிறது.

நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் இதற்க்கு முக்கிய பங்கு உண்டு.

மலசிக்கல், வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.

பாலில் பனங்கற்கன்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்பு சளி நீங்கும்.