அறிகுறிகள் :
அடிக்கடி குமட்டல், வாந்தி ஏற்படுதல்.
காய்ச்சல் ஏற்பாடுகள்.
தொடர்ந்து இருமல்.
தொண்டையில் வலி ஏற்படுதல்.
மிகுந்த உடம்பு வலி.
வயிற்று போக்கு ஏற்படுதல்.
குளிர் நடுக்கம்.
பன்றி காய்ச்சல் உள்ளவர்கள் நல்ல உறக்கம், ஒய்வு, அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.