பப்பாளி பழத்தை நாம் எவ்வளவு நன்மைகள் என்று நாம் அறிந்துகொள்வதில்லை. இதில் பல நன்மைகள் உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு அதிகமான நன்மைகள் உள்ளது.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளி பழத்தை தேனில் கலந்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
பப்பாளி பழத்தின் பயன்கள்....!!!
பப்பாளி பழத்தை நாம் எவ்வளவு நன்மைகள் என்று நாம் அறிந்துகொள்வதில்லை. இதில் பல நன்மைகள் உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு அதிகமான நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தை