பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகளை நாம் அறிந்திருப்போம். பப்பாளி பழத்தை சாப்பிடும்போது விதையை நீக்கி விட்டு தன சாப்பிடுகிறோம். ஆனால் நாம் நீக்குகின்ற பப்பாளி பழத்தில் அதிகமான நன்மைகள் இருக்கிறது.பயன்கள் :
பப்பாளி விதை குடல் புழுக்களை அழிக்க பயன்படுகிறது.
கல்லீரல் வீக்கத்தை தடுக்கிறது.
சிறுநீரகக்கல் வராமல் தடுக்கிறது.
வைரஸ் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
ஜீரண சக்தியை அதிரிக்கிறது.
புற்று நோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
மலட்டு தன்மையை நீக்க உதவுகிறது.