unknown node
அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் சூட்டிங் பல்கேரியா (ஐரோப்பா) நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதுபோல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் சில காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து, விரைவில் சீயான் விக்ரமும் பல்கேரியா (ஐரோப்பா) சென்று
கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து .
விரைவில் இந்த மூன்று படங்களும் திரைக்கு வரயிருக்கின்றன,ரசிகர்களும் அப்படங்களை கொண்டாட காத்திருக்கிறார்கள்…..