ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகம் குளிரூட்டிய பானங்கள், உணவு பொருட்கள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மென்மையான உணவுகளை உன்ன வேண்டும்.
பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
கோபம், மனஅழுத்தம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.
யோகா, தியானம் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றை செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், கொழுப்பை குறைக்கும் உதவும்.source : trendstime.com