பெண்களோட அழகின் ரகசியத்திற்கு இது தான் காரணமா.....?

பெண்கள் மிக எளிதாக விலை குறைவாக தங்களது சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தும் ஒரு பாசி பயறு தான். பாசிப்பயிறை ஒரு மிக்சியில் அரைத்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும்

பெண்கள் மிக எளிதாக விலை குறைவாக தங்களது சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தும் ஒரு பாசி பயறு தான்.பாசிப்பயிறை ஒரு மிக்சியில் அரைத்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்கவும், சருமம் பொலிவாக வரவும் உதவுகிறது.