உங்களது Phone-ல் உள்ள fileகளை delete பண்ணினாலும் மற்றவர்களால் recover செய்ய முடியாதவாறு செய்வது எப்படி?

இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.

unknown node

நீங்கள் Delete செய்த எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நாம்  அனைவரும்  Pen Drive மற்றும்  External Storage Device-களை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது delete செய்து தான் கொடுப்போம் .ஆனால் மற்றவர்கள் எளிதில்  அதை  Professional Data Recovery Tool என்ற செயலியை  பயன்படுத்தி Recover செய்து கொள்ள முடியும்.அப்படி செய்வதை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன .

இந்த வழிமுறைகளை  பின்பற்றினால்  உங்கள் file களைRecoverசெய்யாமல்தடுக்கலாம்.

Recover செய்ய முடியாதவாறு தடுக்கும் வழிமுறைகள்:

உங்களுடைய தகவல்களை  எந்த  Recovery Tool-ஐ பயன்படுத்தினாலும் Recover செய்ய முடியாத வகையில்  மென்பொருள் ஒன்று  வடிவமைக்கப்பட்ட ள்ளது.

அந்த மென்பொருளின் பெயர்File Shredderஎன்பது ஆகும்.இந்த  மென்பொருளை download செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள் .

இப்போது உங்கள் Memory Card, Pen Drive அல்லது Phone, எதிலிருந்து உங்கள் தகவல்களை Recover செய்ய முடியாதவாறு Delete செய்ய நினைக்கிறீர்களோ? அந்த Device-ஐ உங்கள் கணணியும் Connect செய்யுங்கள்.

இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.

அதன் பின்   File Shredder எனும் ஒரு Option தோன்றும்.

அங்கே Secure Delete File எனும் Option-ஐ தெரிவு செய்து உங்கள் தகவல்களை  Delete செய்யுங்கள்.

unknown node

இனி  எந்த File Recovery Tool-ஐ பயன்படுத்தினாலும் உங்களது Delete செய்யப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க முடியாது.

இவ்வாறு உங்கள் அனைத்து தகவல்களையும் Delete செய்த பின்னர், குறிப்பிட்ட Storage Device-ஐ Format செய்யுங்கள். சாதரணமான முறையில் Format செய்யாமல்,

Quick Format எனும் Option-ஐ Un-tick செய்யுங்கள்.பின்னர் Start எனும் Option-ஐ Click செய்து Format செய்யுங்கள்.

இவ்வாறு Format செய்வதால், உங்கள் pen drive-வில்  இருக்கும் அனைத்து    File-களும் முழுமையாக Delete செய்யப்படும்.

இப்போது எதுவித பயமும் இன்றி உங்கள்  Storage Device-ஐ  மற்றவர்க்கும்   கொடுக்கலாம்  .